நாவல் : யாரின் மனம் யாருக்கென்று ஆசிரியர்:எஸ்.ஜோவிதா

Posté par vs02 le 31 mars 2008

bk035528yarinmanam.jpg

http://www.udumalai.com/?prd=yarin+manam+yarukkenru&page=products&id=8958
 

அன்பு தோழிகளே!!!!!

என் அனைத்து நாவல்களையும் அருணோதயம் பதிப்பகத்துக்கு எடுத்து சென்று அதை அழகாகவும் அருமையாகவும் வெளியீடு செய்ய மிகசிறந்த முறையில் உதவிய எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி கீதா ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் பல. அவர்கள் இல்லை என்றால் என் நாவல்கள் வெறும் எழுத்தோடு ஒரு நாலு சுவத்துக்குள் அடங்கி போய் இருக்கும். எனது நலம் விரும்பும் என் இனிய தோழி வீணா குமார் அவர்கள் A யில் இருந்து Z வரை எல்லாம் முன்னெடுத்து செய்து நான் பிரசவித்து வைத்திருந்த எனது நாவல்களை வெளி உலகுக்கு கொண்டு வர இன்னுமொரு காரண கர்த்தா ஆவார்.

என்றும் நட்புடன் எஸ்.ஜோவிதா
நாவல் : யாரின் மனம் யாருக்கென்று  ஆசிரியர்:எஸ்.ஜோவிதா  dans Yaarin manam Yarukkenru warning

“Copying of this novel and saving this novel for ur personal use or for others is prohibited……..Always come & enjoy the novel here ‘http://vs02.unblog.fr’


Publié dans Yaarin manam Yarukkenru | 560 Commentaires »

 

Pays Haut poker Tour |
peinture sur verre |
perlerose |
Unblog.fr | Annuaire | Signaler un abus | SylvainEtCie
| Gite en Normandie
| HeiNeKen Fan Blog