• Accueil
  • > Fichiers PPS
  • > Jo’s novel “Engey En Manam” was published recently through Arunodhayam publishers in her name “S.Jovitha »

Jo’s novel “Engey En Manam” was published recently through Arunodhayam publishers in her name “S.Jovitha »

Posté par vs02 le 4 avril 2010

அன்பு தோழிகளே!!!!!

என் அனைத்து நாவல்களையும் அருணோதயம் பதிப்பகத்துக்கு எடுத்து சென்று அதை அழகாகவும் அருமையாகவும் வெளியீடு செய்ய மிகசிறந்த முறையில் உதவிய எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி கீதா ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் பல. அவர்கள் இல்லை என்றால் என் நாவல்கள் வெறும் எழுத்தோடு ஒரு நாலு சுவத்துக்குள் அடங்கி போய் இருக்கும். எனது நலம் விரும்பும் என் இனிய தோழி வீணா குமார் அவர்கள் A யில் இருந்து Z வரை எல்லாம் முன்னெடுத்து செய்து நான் பிரசவித்து வைத்திருந்த எனது நாவல்களை வெளி உலகுக்கு கொண்டு வர இன்னுமொரு காரண கர்த்தா ஆவார்.

என்றும் நட்புடன் எஸ்.ஜோவிதா

அன்பு தோழிகளே!!!!!

என்னுடைய நாவல் « எங்கே என் மனம் » அருணோதயம் பதிப்பகம் மூலம் மார்ச், 2010 புத்தகமாக வெளிவந்துள்ளது. அருணோதயம் புத்தகம் கிடைக்கும் எல்லா கடைகளிலும் என் நாவலையும் நீங்கள் முன் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். புத்தக வடிவில் என் நாவலை நீங்கள் ஆசையுடன் என்ஜாய் பண்ணுவீர்கள் என்று நம்பும்…..

உங்கள் எஸ்.ஜோவிதா

 

 

Good News: 

 

 Enge En Manam novel is now available in online.

You can easily order and buy the book from the following link:

http://udumalai.com/?prd=%26%232958;%26%232969;%26%233021;%26%232965;%26%233015;%20%26%232958;%26%232985;%26%233021;%20%26%232990;%26%232985;%26%232990;%26%233021;…&page=products&id=8141

 

 


 

 

 

 

12 Réponses à “Jo’s novel “Engey En Manam” was published recently through Arunodhayam publishers in her name “S.Jovitha »”

  1. pku dit :

    என் மனம் கவர்ந்த எழுத்தாளர் ஜோவிதாவுக்கு…..
    என் அன்பு வாழ்த்துக்கள்!!!!!! :)

    “எங்கே என் மனம்” என்கின்ற உங்கள் நாவல் மூலம் அந்த நாவலை படிப்பவர் அனைவர் மனதையும் உங்கள் எழுத்துக்கு அடிமையாக்கவும் கூடிய விரைவில் உங்களுடைய மற்ற அணைத்து நாவல்களும் publish ஆகவும் என் இனிய நல்வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து திறமை எப்போதும் ஒளிவீசவும் வாழ்த்துக்கள் ஜோவிதா!!!!!!!!!! :)

  2. vishnupriya dit :

    Congratrs!!!

  3. Priya Mani dit :

    hi jo
    congrats.All the best for your future ventures.write more and more books and publish them

    regards,
    Priya

  4. Leela dit :

    Hi S.Jo,

    Great News and Congrats!!!!

    All the very best.

  5. Krish dit :

    Hi S.Jo,

    Hearty Congrats!!! :)

    Jovitha – Nice Name. :)

    Krish.

  6. Lakshimi dit :

    Congrats .Looking for more novels.

  7. Lakshimi dit :

    Congrats.Looking for more novels.

  8. hrithika dit :

    HI,,,,,, ………….i need password to study all ur novels,,,,,,,,,,,plz send them soon..
    ……………………awaiting for ur password……….

  9. udaya dit :

    Hi, im vry eager to read all ur novels after reading these comments! Plz sen me the password soon…awaiting………………

  10. Sri dit :

    Hi all the best for ur future novels. I would like to read ur novels. can u pls send the passwwords for ur novels.

    thanks

  11. link building cost dit :

    Eh bien, je cherchais les blogs français Parce que je veux apprendre le français. Pouvez-vous m’aider?

  12. Latha Karthik dit :

    Hi

    I wabt to read your novels. Please help me.

    Latha Karthik

Laisser un commentaire

 

Pays Haut poker Tour |
peinture sur verre |
perlerose |
Unblog.fr | Annuaire | Signaler un abus | SylvainEtCie
| Gite en Normandie
| HeiNeKen Fan Blog