THANK YOU TO MY FRIENDS

Posté par vs02 le 11 mars 2011

அன்பு தோழிகளே!!!!!

என் அனைத்து நாவல்களையும் அருணோதயம் பதிப்பகத்துக்கு எடுத்து சென்று அதை அழகாகவும் அருமையாகவும் வெளியீடு செய்ய மிகசிறந்த முறையில் உதவிய எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி கீதா ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் பல. அவர்கள் இல்லை என்றால் என் நாவல்கள் வெறும் எழுத்தோடு ஒரு நாலு சுவத்துக்குள் அடங்கி போய் இருக்கும். எனது நலம் விரும்பும் என் இனிய தோழி வீணா குமார் அவர்கள் A யில் இருந்து Z வரை எல்லாம் முன்னெடுத்து செய்து நான் பிரசவித்து வைத்திருந்த எனது நாவல்களை வெளி உலகுக்கு கொண்டு வர இன்னுமொரு காரண கர்த்தா ஆவார்.

என்றும் நட்புடன் எஸ்.ஜோவிதா

Une Réponse à “THANK YOU TO MY FRIENDS”

  1. pku dit :

    pku(Veena Kumar),

    ஜோ…. நானும் முதலில் என் தங்கை கீதாவுக்கு தேங்க்ஸ் சொல்லிகிறேன். அவளோட உதவி இல்லாவிடில் நான் ஆசை பட்டாலும் உங்க நாவல்களை என்னால் பப்ளிஷ் பண்ண முடிந்திருக்காது. Because i am in US & i can go to India once in every 3 years.

    உங்க நாவல்கள் அற்புதமான படைப்புகள் ஜோ. இதை போல் நீங்க நிறைய எழுதணும் என்பதுதான் என்னுடைய ஆசை & வேண்டுகோள். எழுத்துலகில் உங்களுடைய புகழ் எல்லா இடத்திலும் பரவ வாழ்த்துக்கள்!!! Whatever i did for u…. everything for ur love and for the joy u gave me through ur excellent writings!!!! Wishing u all the best always!!!!

    Always have wonderful days Jo.

Laisser un commentaire

 

Pays Haut poker Tour |
peinture sur verre |
perlerose |
Unblog.fr | Annuaire | Signaler un abus | SylvainEtCie
| Gite en Normandie
| HeiNeKen Fan Blog